Sunday, May 30, 2010
முதுகெலும்பு இல்லா தீவிரவாதிகள்
நக்சல்கள் என்போர் அரசையும் அரசின் கொள்கைகளையும் எதிர்ப்பவர்களே.ஆனால் அவர்கள் தற்போது மிகுந்த சோம்பேரிகளாக மாறியுள்ளனர்.தங்கள் எதிர்ப்புகளை அரசிடமும் அரசு அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களிடமும் தான் காண்பிக்கவேண்டும் ஆனால் அதற்கு மாறாக அப்பாவி மக்களை துன்புறுத்துகின்றனர் என்பது வேதனைக்குறியது.ரயிலை தகர்ப்பது,பஸ்சை எரிப்பது மக்கள் கூடுமிடங்களில் குண்டு வைப்பது இப்படி அப்பாவி மக்களை கொலைசெய்வது அவர்களுக்கு ஈசியாக உள்ளது.ஏன் இந்த சோம்பேறித்தனம்?அட வெறியர்களே உங்களுக்கு வெறி இருந்தால் ஏன் அப்பாவி மக்களை கொல்கிறீர்கள்?அதற்கு மாறாக அரசு ஆட்சியாளர்களிடமும்,அமைச்சர்களிடம்,நாட்டை ஆள்பவர்களிடம் உங்கள் வெறியை காண்பிக்கலாமே?அதற்கு உங்களிடம் முதுகெலும்பு இல்லையா?.கடைசியாக கூறுகிறேன்.உங்களுக்கு நாக்கு என்று இருந்து அதன் மூலம் உப்பிட்ட பண்டங்களை உண்டு உப்பின் சுவையை ரசித்து உடம்பிலே ரோஷம் என்ற ஒன்று இருந்தால் மக்களை கொல்லாதீர்கள்.மக்களை ஆள்பவர்களை கொல்லுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment